ச் சிறந்த வழித்துணைச் சாதனமாக இருப்பதோடு, வணக்கவழிபாட்டின் அடித்தளமாகவும் இருக்கின்றது. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு எல்லா நேரங்களிலும் ஓத வேண்டிய பிரார்த்தனைகளைத் தொகுக்க நாடினேன். பிரார்த்தனைகள் அனைத்தையும் ஒருசேர மனனம் செய்வது வாசகர்களுக்குச் சிரமமாக இருக்குமென்பதால் பொருள் செறிந்த, இரத்தினச் சுருக்கமான பிரார்த்தனைகளை மட்டும் இந்தப் புத்தகத்தில் தொகுத்திருக்கிறேன்.